குரோசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பேட்டியின் பாதியில் வெளியேறிய மேயர்

குரோசியாவில் மீண்டும் நேரிட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்து மேயர் ஒருவர் தனது பேட்டியின் பாதியிலேயே வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது.
குரோசியாவில் மீண்டும் நேரிட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்து மேயர் ஒருவர் தனது பேட்டியின் பாதியிலேயே வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது.
குரோசியாவில் முதலில் கடந்த திங்கள்கிழமையும், பின்னர் நேற்றும் 2 முறை நிலநடுக்கங்கள் நேரிட்டுள்ளன. நேற்று நேரிட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில், நிலநடுக்கம் நேரிட்டபோது செய்தியாளர்களுக்கு சிசாக் நகர மேயர் இவோ ஜினிக் பேட்டியளித்து கொண்டிருந்தார். அப்போது அக்கட்டிடம் கடுமையாக குலுங்கியதை கண்டு அச்சமடைந்து அவர் வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.
Comments