தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை

0 4414

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில், புதிதாக கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதிதாக ஆயிரத்து 391 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் ஆயிரத்து,426 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு,15 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் 356 பேருக்கு, புதிதாக, பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 6 மாவட்டங்களில், ஒருநாள் பாதிப்பு, ஒற்றை இலக்கத்தில், பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments