டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்: ஈரான் ராணுவ மூத்த கமாண்டர் பலி

0 2257
டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்: ஈரான் ராணுவ மூத்த கமாண்டர் பலி

ஈரான் அணு விஞ்ஞானி மொஹிசன் பக்ரிசதே கொலை செய்யப்பட்டதன் பதற்றம் தணிவதற்குள், டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு ராணுவ மூத்த கமாண்டர் பலியாகியுள்ளார்.

அணு விஞ்ஞானி கொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி வருவதோடு,  தகுந்த பதிலடி கொடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ஈராக்கிலிருந்து சிரியாவுக்கு ஈரான்Muslim Shahdan ராணுவ கமாண்டர் முஸ்லிம் சாடன் ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதில் சாடனும், மேலும் 3 பேரும் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments