சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்ய 330 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள DGP சைலேந்திரபாபு

சைக்கிள் ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும்விதமாக, தீயணைப்புத்துறை DGP சைலேந்திரபாபு சுமார் 330 கிலோமீட்டர்சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சைக்கிள் ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும்விதமாக, தீயணைப்புத்துறை DGP சைலேந்திரபாபு சுமார் 330 கிலோமீட்டர்சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பேரணி செல்வது அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து சைலேந்திர பாபு தனது சைக்கிள் பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். பின்னர், விழுப்புரம் வழியாக பெரம்பலூர் சென்ற அவர், தொடர்ந்து ஆத்தூர், சேலம் வழியாக மீண்டும் சென்னை திரும்புகிறார்.
Comments