உலகம் முழுவதும் 6.19 கோடிப் பேருக்குக் கொரோனா தொற்று

உலகம் முழுவதும் 6.19 கோடிப் பேருக்குக் கொரோனா தொற்று
அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பல்வேறு நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா தொற்றின் தாக்கம் நேற்று சற்றே அதிகரித்துக் காணப்பட்டது. இதுவரை 4 கோடியே 27 லட்சம் பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
Comments