நாளை முதல் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன்

0 4297
நாளை முதல் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன்

டிசம்பர் மாத ரேஷன் பொருட்களைப் பெற நாளை டோக்கன் விநியோகம் தொடங்குகிறது.

நாளொன்றுக்கு 225 அட்டைகளுக்கு மிகாமல் வாடிக்கையாளர் வாங்கிக்கொள்ள ஏதுவாக டோக்கன் வழங்கப்பட வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் ஒன்றாம் தேதி வரை வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்றும், இரண்டாம் தேதி முதல் பொருட்கள் விநியோகம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments