அதிகாலை 3மணிக்குள்ளாகவே நிவர் புயல் கரையை கடந்துவிடும் என தகவல்

0 7005
அதிகாலை 3மணிக்குள்ளாகவே நிவர் புயல் கரையை கடந்துவிடும் என தகவல்

கடலூரில் இருந்து 60கிமீ தொலைவிலும் சென்னையில் இருந்து 130கிமீ தொலைவிலும் உள்ளது

அதி தீவிர புயலாக நிவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்கத் தொடங்கும்

புதுச்சேரி கடற்கரைக்கு அருகே நிவர் புயல் கரையை கடக்கும்

புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 145 கிமீ வேகத்தில் காற்று வீசும்

தற்போது புதுச்சேரியில் இருந்து 55கிமீ தொலைவில் நிவர் புயல் உள்ளது

நிவர் புயலின் வெளிப்புறம் இன்னும் ஒரு மணி நேரத்தில் புதுச்சேரி கடற்கரையை அடையும்

நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிமீ வேகத்தில் காற்று வீசும்

இன்று நள்ளிரவு நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்

கடலூரில் இருந்து 60கிமீ தொலைவிலும் சென்னையில் இருந்து 130கிமீ தொலைவிலும் உள்ளது

கஜா புயலின் போது வீசிய காற்றை விட சுமார் 10கிமீ அளவிற்கு காற்றின் வேகம் குறைவாகவே இருக்கும்

மணிக்கு 16 கிமீ வேகத்தில் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருகிறது நிவர் புயல்

அதிகாலை 3மணிக்குள்ளாகவே நிவர் புயல் கரையை கடந்துவிடும் என தகவல்

புயல் கரையை கடப்பது என்பது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு

புதுச்சேரிக்கு வடக்கே புயல் கரையை கடக்கும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது

நிவர் புயலால் கனமழையானது நாளையும் தொடரும்

புயல் கரையை கடந்து வலுவிழந்த பிறகே மழை படிப்படியாக குறையும்

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை நீடிக்கும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments