நடிகை அதுல்யா ரவி மீது தயாரிப்பாளர் ஸ்ரீதர் வெங்கடேசன் புகார்

0 11737

டத்தின் புரமோசன் மற்றும் போட்டோ ஷூட் உள்ளிட்ட நிகழ்சிகளுக்கு வர மறுப்பதாக நடிகை அதுல்யா ரவி மீது தயாரிப்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.

என் பெயர் ஆனந்தன் எனும் படத்தை எடுத்துள்ள ஸ்ரீதர் வெங்கடேசன்,  ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி நடிகை அதுல்யா ரவிக்கு சம்பளத் தொகையை கொடுத்த போதும், படத்தின் நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாக கூறினார்.

இந்த புகார் குறித்து விளக்கம் கேட்க நடிகை அதுல்யாவை தொடர்பு கொண்ட போதும், அழைப்பை அவர் ஏற்கவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments