ஓ.டி.டி.யில் படம் ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர்களின் விருப்பம் - சிவகார்த்திகேயன்

0 6713
ஓ.டி.டி.யில் படம் ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர்களின் விருப்பம் - சிவகார்த்திகேயன்

ஓ.டி.டி.யில் படம் ரிலீஸ் செய்வது அந்தந்த தயாரிபாளர்களின் விருப்பமே என நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு இடையிலும் சினிமாத்துறை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றார்.

அனைத்து படங்களும் மக்கள் பார்க்கவே எடுக்கப்படுவதாகவும், அதை எதில் வெளியிட்டாலும் மக்கள் பார்ப்பது மட்டுமே முக்கியம் என்றும் சிவகார்த்திக்கேயன் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments