எல்லையில் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தானின் சதித்திட்டம் முறியடிப்பு

0 694
எல்லையில் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தானின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லையில் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தானின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனிக்காலத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ 300 தீவிரவாதிகள் எல்லையருகே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகவும் ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் அப்பாவி மக்கள் மற்றும் இந்திய வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்து எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாம்களையும் தீவிரவாத பதுங்கிடங்களையும் தாக்கியது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தானின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments