5 மாதங்களில் இறக்குமதியான உறைந்த உணவுப் பொருட்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது - சீனா

0 1482
5 மாதங்களில் இறக்குமதியான உறைந்த உணவுப் பொருட்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது - சீனா

கடந்த ஐந்து மாதங்களில், இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த பேக்கேஜிங் உணவுகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

ஈக்வடாரில் இருந்து வந்த இறால், ரஷியாவிலிருந்து வந்த கணவாய் மீன், நார்வே மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வந்த மீன் பேக்கிங்கின், உறைகள் மீது வைரஸ் இருந்ததாக சீனா சுட்டிக்காட்டி உள்ளது.

ஆனால் சீனாவின் நியூக்ளிக் அமில சோதனைகள், இறந்த வைரஸின் மரபணுவை மட்டுமே கண்டறியும் என்றும், இதனால், தொற்று பரவ வாய்ப்பில்லை என்றும், மருத்துவ அறிவியல் நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments