அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற அதே நாளில் லண்டனில் டிரம்பிற்கு புதிய மெழுகு சிலை

0 8948
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற அதே நாளில் லண்டனில் டிரம்பிற்கு புதிய மெழுகு சிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்ற அதே நாளில் அவரின் புதிய மெழுகுச் சிலை இங்கிலாந்தில் வைக்கப்பட்டது.

லண்டனில் உள்ள மேடம் டூசாட் அருங்காட்சியகத்தில் டிரம்ப், கோல்ப் விளையாடும் ஆடையில் இருப்பது போன்ற மெழுகுச் சிலை வைக்கப்பட்டது.

முன்னதாக அவர் கோட், சூட் அணிந்த நிலையில் இருக்கும் மெழுகுச் சிலையுடன், முன்னாள் அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சீன அதிபர் ஸி ஜின் பிங் ஆகியோரின் சிலைகளும் வடிவைமைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments