சிங்கப்பூரில், 7 மாதங்களுக்கு பின் மீண்டும் துவக்கப்பட்ட சொகுசு கப்பல் சுற்றுலா

0 976
சிங்கப்பூரில், 7 மாதங்களுக்கு பின் மீண்டும் துவக்கப்பட்ட சொகுசு கப்பல் சுற்றுலா

சிங்கப்பூரில், 7 மாதங்களுக்கு பின் மீண்டும் துவக்கப்பட்ட சொகுசு கப்பல் சுற்றுலாவில், ஏராளமானோர் உற்சாகமாகப் பயணித்தனர்.

எந்த நாட்டுக்கும் செல்லாமல், 3 நாட்கள் கடலிலேயே பயணித்து விட்டு மீண்டும் சிங்கப்பூருக்கே திரும்பும் World Dream சொகுசு கப்பலில், கொரோனா பரிசோதனைக்கு பின்னரே 1400 பயணிகளும், 1000 ஊழியர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் கப்பலில் கொரோனா பரிசோதனை மையமும், அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்த 34 அறைகளும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments