வாட்ஸ்ஆப்பில் Disappearing Messages வசதி அறிமுகம்

0 4603

7 நாட்களுக்குப் பிறகு குறுஞ்செய்திகள் அல்லது உரையாடல்களை தாமாகவே அழிக்க கூடிய Disappearing Messages என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்துகிறது.

உலக அளவில், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ், மற்றும் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப்களில் இந்த மாத இறுதிவாக்கில் இந்த வசதி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீட்டா செல்போன்களில் இந்த வசதி கடந்த மாதமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Disappearing Messages வசதியை எப்படி ஆக்டிவேட் அல்லது டிஆக்டிவேட் செய்வது குறித்த தகவலை வாட்ஸ்ஆப்  ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments