மதுரை : அரசு அதிகாரிகளின் வீடுகளில் ரகசிய குறியீடு, வடமாநில கொள்ளையர்களின் சதி திட்டமாக இருக்கலாம் என சந்தேகம்

0 54631

துரையில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட வண்ணங்களில் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டி.ஆர். ஓ. காலணியில் உள்ள ஒரு சில வீடுகளில் பச்சை, ஆரஞ்சு என பல்வேறு வண்ணங்களிலும், பென்சிலாலும் ரகசிய குறியீடுகள் போன்று வரையப்பட்டுள்ளன.

சில எழுத்துக்கள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்று, குறியீடு வரையப்பட்டிருந்த வீடுகளில் இருசக்கர வாகனங்களும் திருடு போனதாக கூறப்படும் நிலையில், கொள்ளையடிப்பதற்காக வடமாநில கொள்ளையர்கள் தீட்டிய சதிச் செயலாக இருக்கலாமென பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments