சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்: அவரின் சொத்துக் கணக்கு மே மாத நிலவரப்படி சுமார் 375 பில்லியன் டாலராகும்

0 2913
சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்: அவரின் சொத்துக் கணக்கு மே மாத நிலவரப்படி சுமார் 375 பில்லியன் டாலராகும்

தென் கொரியாவின் முதல் இடத்தில் உள்ள செல்வந்தரான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார். அவருக்கு வயது 78.

சியோல் நகரில் நேற்று அவர் உயிர் பிரிந்தது. அவருடைய சொத்துக் கணக்கு மே மாத நிலவரப்படி சுமார் 375 பில்லியன் டாலராகும். சாம்சங் நிறுவனத்தை சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமாக அசுர வளர்ச்சியடைய செய்தவர் லீ குன். தம் மனைவி, மகன்கள், மகள்கள் பேரிலும் ஏராளமான நிறுவனங்களையும் சொத்துகளையும் அவர் விட்டுச் சென்றுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments