TNEB.யின் 3 வலைதளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம்.!

0 8987
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூன்று இணையதளங்களின் முகவரிகளில், சிறிது மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூன்று இணையதளங்களின் முகவரிகளில், சிறிது மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக, மின்சார வாரியம், மின் நுகர்வோருக்கான இணையதளம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இணையதளம் ஆகியவற்றின், டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட மூன்று இணையதளங்களில் டொமைன் பெயர்களில், .gov.in (Dot-G-O-V-Dot-In) என்பதற்கு பதிலாக, .org (Dot-O-R-G) என மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றம், வருகிற 28ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments