மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் : நல்ல முடிவு கிடைக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

0 470
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் : நல்ல முடிவு கிடைக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல முடிவு கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு, 3கோடியே 3 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் போர்வைகளை அனுப்பும் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments