அமெரிக்காவில் குடிபோதையில் சொகுசுப் படகை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

0 529
அமெரிக்காவில் குடிபோதையில் சொகுசுப் படகை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

அமெரிக்காவில் குடிபோதையில் சொகுசுப் படகை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ஃப்ளோரிடாவில் உள்ள சரோசோடா வளைகுடா பகுதியில் ஏராளமான சொகுசுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது 40 அடி நீளமுள்ள படகினை பிரண்டன் ஷெரிடன் என்பவர் குடிபோதையில் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

படகினை அதற்குறிய இடத்தில் நிறுத்துவதற்காக வந்த அவர், அருகிலிருந்த மற்ற படகுகளின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்வில் சில படகுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து குடிபோதையில் படகை இயக்கிய ஷெரிடன் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments