அமெரிக்காவில் ஐஸ் ஸ்கேட்டிங் நிறுவனத்தில் தீ விபத்து

0 526
அமெரிக்காவில் ஐஸ் ஸ்கேட்டிங் நிறுவனத்தில் தீ விபத்து

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஐஸ் ஸ்கேட்டிங் நிறுவனத்தில் சுத்தம் செய்யும் இயந்திரம் தீப்பிடித்து எரியும் வீடியோ வெளியாகி உள்ளது.

Rochester நகரில் இயங்கி வரும் Bill Gray's Regional Iceplex நிறுவனத்தில் ஐஸ் வளைய ஸ்கேட்டிங் செய்யும் பிரிவில் Zamboni இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது அந்த இயந்திரம் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்த நிலையிலும் அதன் ஓட்டுனர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments