பீகாரில் அதிகரித்துள்ள தேர்தல் செலவு..!

0 554
கொரோனா முன்னெச்சரிக்கையுடன் நடைபெற உள்ளதால், பீகார் தேர்தல் செலவு இருமடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கையுடன்  நடைபெற உள்ளதால், பீகார் தேர்தல் செலவு இருமடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் தடுப்புக்காக 125 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பிபிஇ கிட்’கள் வாங்கப்பட்டுள்ளன. 6 லட்சம் பேர் தேர்தல் பணியாளர்களுக்காக தனித்தனி சானிடைசர், கையுறைகள் மற்றும் முகக் கவசங்களும் வாங்கப்பட்டுள்ளன.

தேர்தல் பாதுகாப்பிற்காக மத்திய படைகளுக்கு 122 கோடி ரூபாயும், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 125 கோடி ரூபாயும் செலவிடப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2015ல்  சுமார் 270 கோடி ரூபாய் அளவிற்கு செலவான நிலையில், இந்த முறை 600 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments