அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு... அரசு மருத்துவமனையில் அனுமதி

0 2640
அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு... அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு வழியிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காரில் சேலம் சென்று கொண்டிருந்தார்.

அவர் விழுப்புரம் அருகே சென்ற போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சருக்கு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments