உலகின் வயதான ஸ்கை டைவர் டிலிஸ் ப்ரைஸ் காலமானார்

0 490
உலகின் வயதான ஸ்கை டைவர் டிலிஸ் ப்ரைஸ் காலமானார்

உலகின் வயதான ஸ்கை டைவர் டிலிஸ் ப்ரைஸ் காலமானார். அவருக்கு வயது 88.

இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியையான டிலிஸ் தனது  54வது வயதில்தான் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிக்கும் சாதனையைப் படைத்தார்.

தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை ஸ்கை டைவிங் செய்த அவர் சாதனை உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவர் நேற்று காலமானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments