இந்திய விமானப்படைத்தளத்தில் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்: சீனப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை

0 5014
இந்திய விமானப்படைத்தளத்தில் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்: சீனப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை

இரவு நேரத்தில் லே எல்லைப்பகுதியில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வட்டமிட்டன.

இரவு ரோந்துப் பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படையினர் அங்கு சீனப்படைகளைக் கண்காணித்து வருகின்றனர்.

சீனா எந்த வித அத்துமீறலில் ஈடுபட்டாலும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக இந்திய விமானப் படையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments