லெபனானில் எண்ணெய் டேங்க் வெடித்து சிதறிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

0 941

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் எண்ணெய் டேங்க் வெடித்து சிதறிய விபத்தில் 4பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தினால் Tariq al-Jadida பகுதியில் உள்ள கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார் என்றும் மேலும் பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments