தமிழ்நாட்டில் இன்று 5185 பேருக்கு கொரோனா உறுதி

0 2655
தமிழ்நாட்டில் இன்று 5185 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட, குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிதாக 5 ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

அதேநேரம், கொரோ னா பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 357 பேர் குண மடைந்து வீடு திரும் பி உள்ளனர். சென்னையில் 22 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவு க்கு 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 288 பேருக் கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் மேலும் 397 பேரு க்கும், செங்கல்பட்டில் புதிதாக 343 பேருக்கும் , திருவள்ளூரில் 226 பேருக் கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தனிமைப் படுத் தப் பட்டவர்கள் உள்பட 44 ஆயிரத்து 197 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments