இட்லியை விமர்சிப்பதா ? - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்

0 6932
இட்லியை விமர்சிப்பதா? - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்

இட்லி சலிப்பு மிக்க உணவு என்ற பிரிட்டன் பேராசிரியர் ஒருவரின் பதிவு, ட்விட்டரில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

மக்கள் ஏன் இதை இவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ள முடியாத உணவு எது என சுமோட்டோ உணவு விநியோக நிறுவனம் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்கு, பிரிட்டன் வரலாற்றாசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் இட்லி என பதிலளித்திருந்தார்.

இதை பார்த்து வெகுண்டெழுந்த எம்.பி.சசி தரூர் உள்பட இட்லி பிரியர்கள் பலரும், ரசித்து ருசித்து இட்லியை உண்பது எப்படி என்று ட்விட்டரில் ஆண்டர்சனுக்கு பாடம் எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments