சென்னை அணியின் சில பேட்ஸ்மேன்கள் அரசாங்க வேலையில் இருப்பதைப் போல் நினைத்துக் கொண்டிருப்பதாக வீரேந்திர ஷேவாக் விமர்சனம்

0 6708
சென்னை அணியின் சில பேட்ஸ்மேன்கள் அரசாங்க வேலையில் இருப்பதைப் போல் நினைத்துக் கொண்டிருப்பதாக வீரேந்திர ஷேவாக் விமர்சனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர், அரசாங்க வேலையில் இருப்பதைப் போல் நினைத்துக் கொண்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கேலி செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அண்மையில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், 4வது தோல்வி அடைந்தது. இது பற்றி கருத்து தெரிவித்த ஷேவாக், நன்றாக வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் அரசாங்க வேலையில் சம்பளம் கிடைத்து விடும் என்பதைப் போல், சென்னை அணி பேட்ஸ்மேன்கள் எண்ணிக் கொண்டிருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments