நவ. 22ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

0 802
நவ. 22ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நவம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயச்சந்திரன் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கலைக் கல்லூரி வளாகத்தில் நவம்பர் 22ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments