தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வு -அனைத்து சந்தைகளும் திறப்பு

0 683
தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வு -அனைத்து சந்தைகளும் திறப்பு

டெல்லியில் அனைத்து சந்தைகளும் இயங்கத் தொடங்கியுள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரு சந்தைகள் வீதம் திறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கெஜ்ரிவால் அரசு தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து அனைத்து சந்தைகளும் திறக்கப்பட்டுள்ளன.

அன்றாடம் தொழில் செய்து பிழைக்கக் கூடிய ஏழை மக்கள் இந்த நடவடிக்கையால் பலன் அடைவார்கள் என முதலமைச்சர் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகள், மல்டிபிளக்சுகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments