தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆப்கானிஸ்தானின் நல்லெண்ண தூதுவர் அப்துல்லா அப்துல்லா சந்திப்பு

0 354
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆப்கானிஸ்தானின் நல்லெண்ண தூதுவர் அப்துல்லா அப்துல்லா சந்திப்பு

டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆப்கானிஸ்தானின் நல்லெண்ண தூதுவர் அப்துல்லா அப்துல்லா உடன் ஆலோசனை நடத்தினார்.

5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அப்துல்லா, தலிபான் தீவிரவாதிகள் உடனான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக எடுத்துரைத்தார்.

அப்துல்லா இன்று பிரதமர் மோடியையும், நாளை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேச உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments