அமெரிக்காவின் 17வயது இளம்பெண் தன் கால்களின் மூலம் 2 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்

0 1226
அமெரிக்காவின் 17வயது இளம்பெண் தன் கால்களின் மூலம் 2 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த Maci Currin, உலகின் மிகநீண்ட கால்களை கொண்ட இளம்பெண்ணாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

6 அடி 10 அங்குல உயரம் கொண்ட 17 வயது மாசி கரின், பெண்களில் மிக நீண்ட கால்களை கொண்டவர், டீன்ஏஜ் வயதினரில் மிக நீண்ட கால்களை கொண்டவர் என இரண்டு கின்னஸ் ரெக்கார்டுகளை பெற்றுள்ளார்.

பிரிட்டன் கல்லூரி படிப்பு, உலகின் உயரமான மாடல் ஆகியவையே தன்னுடைய இலக்குகள் என Maci Currin தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் உலகின் மிகநீளமான கால்களை கொண்ட பெண்ணாக இருந்த Ekaterina Lisina மாடல் அழகி என்பதோடு, கூடைப்பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments