இந்திய எல்லையில் அத்துமீறல் -சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்

0 1957
இந்திய எல்லையில் அத்துமீறல் -சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்

இந்திய எல்லையில் அத்துமீறல், கொரோனாவை உலகம் முழுவதும் பரப்பியது போன்றவற்றுக்காக சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் நேற்று நடைபெற்ற குவாட் குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்தோ பசிபிக் மண்டலத்தில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் யோஷிகைட் சுகாவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு நடத்தினார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments