அமெரிக்க மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்: அதிபர் டொனால்ட் டிரம்ப்

0 2502
அமெரிக்க மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்: அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தமது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிகள் இருந்த போதும் வைரஸ் காய்ச்சலால் ஒவ்வொரு ஆண்டும், சில சமயம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்காமல், அதனுடன் வாழ கற்றுக் கொண்டதாக தெரிவித்த டிரம்ப், அதைப் போலவே கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ கற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments