ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்சுகளை நிறைவு செய்து தோனி சாதனை

0 1778
ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்சுகளை நிறைவு செய்து தோனி சாதனை

ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பிடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் எனும் சாதனையை, மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், கே.எல் ராகுலின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் தோனி இந்த சாதனையை பிடித்துள்ளார்.

கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 186 போட்டிகளில் 103 கேட்ச்சுகளுடன் முதலிடம் பிடிக்க, 195 போட்டிகளில் தோனி இந்த சாதனையை படைத்துள்ளார்.

அதேசமயம், மொத்தமாக அதிக வீரர்களை அவுட்டாக்கி வெளியேற்றிய விக்கெட் கீப்பர் பட்டியலில், 139 விக்கெட்டுக்களுடன் தோனி முதலிடத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments