அமேசான் ஊழியர்கள் சுமார் 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 16433
அமேசான் நிறுவனம், தனது ஊழியர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம், தனது ஊழியர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசானில் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், 650 தளங்களில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்கள் என்ற வீதத்தில் பரிசோதனை செய்ததாகவும், இதில் எதிர்பார்த்ததைவிட குறைவாக தொற்று வீதம் பதிவு செய்யப்பட்டதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதித்த ஊழியர்களின் விவரங்களை நிறுவனம் பகிர்ந்துக் கொள்ள தயங்குவதாக எழுந்த விமர்சனத்தையடுத்து இந்த தகவல்களை அமேசான் தனது வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments