கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் - உலக சுகாதார அமைப்பு

0 2624
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் - உலக சுகாதார அமைப்பு

உலகளவில் கொரோனா தடுப்பூசி பரவலாக கிடைப்பதற்குள், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 9 மாதங்களில் சுமார் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், அடுத்த 9 மாதங்களுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவசரகால திட்ட இயக்குனர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

மேலும் இது, தடுப்பூசி தயாரிப்புப் பணியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிக பெரிய சவால் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments