பாடகர் எஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

0 1858
எஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

எஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

எஸ்பிபி மறைவு செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன் - எடப்பாடி பழனிசாமி

பக்தி பாடல்களை மனம் உருக பாடி ஆன்மிக அன்பர்கள் மனதில் இடம் பிடித்தவர் எஸ்பிபி - எடப்பாடி பழனிசாமி

எஸ்பிபி மறைவு திரையுலகிற்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு - எடப்பாடி பழனிசாமி

ஈடு, இணையற்ற குரல் வளத்தால் தமிழ் திரையுலகத்திற்கு பெருமை சேர்த்தவர் எஸ்பிபி - எடப்பாடி பழனிசாமி

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments