ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸ் ஆடுவது எளிதல்ல - ரோகித்

0 1320
ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸ் ஆடுவது எளிதல்ல - ரோகித்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸ் ஆடுவது எளிதானதல்ல என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரோகித் சர்மா, ஆட்டத்தில் நேரம் செல்ல செல்ல தான் சோர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற வெப்பநிலை அதிகம் நிலவும் சீதோஷ்ண நிலையை சமாளித்து, நீண்ட இன்னிங்ஸ் ஆடுவதென்பது சவாலான காரியம் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments