பெலாரஸ் - ரஷ்யா இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி

0 456
மறைந்திருக்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்வது, பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பெலாரஸ், ரஷ்ய வீரர்கள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டனர்

மறைந்திருக்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்வது, பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பெலாரஸ், ரஷ்ய வீரர்கள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டனர்.

ஸ்லாவிக் சகோதரத்துவம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி கடந்த 15ம் தேதி தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடக்க உள்ளது.

வீடுகளுக்குள் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இதில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். பெலாரசில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments