நீச்சல் குளத்தின் அருகில் தூங்கியவரை தட்டி எழுப்பிய கரடி

0 1565
நீச்சல் குளத்தின் அருகில் தூங்கியவரை தட்டி எழுப்பிய கரடி

அமெரிக்காவில் நீச்சல் குளத்தின் அருகில் தூங்கியவரை கரடி ஒன்று தட்டி எழுப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.

மாசாசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த மேத்யூ பேட் என்பவர் வனப்பகுதியை ஒட்டிய விடுதியில் தங்கியிருந்தார். அப்போது நீச்சல் குளத்தினருகே உள்ள சாய்வு நாற்காலியில் அவர் உறங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கரடி ஒன்று நீச்சல் குளத்தில் நீர் அருந்தியது.

பின்னர் மேத்யூ தூங்குவதைப் பார்த்து, அவரின் காலை தட்டி விட்டு எழுப்பியது. அப்போது பயத்தில் அலறிய மேத்யூவைக் கண்டு கரடி பயந்து போனது. இறுதியில் இருவரும் அமைதியாக பிரிந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments