எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

0 921
எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி பகுதியில் நேற்று பிற்பகல், துப்பாக்கிகள் மற்றும் மோர்டார் கருவிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில், அதிகாரி உட்பட 3 இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments