தங்கம் விலை உயர்வு

0 1405
தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 916 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39 ஆயிரத்து 328 ரூபாயாகவும் இருந்தது.

இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 44 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 960 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 352 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 680 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

பார் வெள்ளியின் விலை கிலோ நேற்று 70 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments