களைகள் மற்றும் பூச்சிகளை அகற்ற வாத்துகளை பயன்படுத்தும் விவசாயிகள்

0 701
களைகள் மற்றும் பூச்சிகளை அகற்ற வாத்துகளை பயன்படுத்தும் விவசாயிகள்

உலகளவில், அரிசி ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கும் தாய்லாந்தில், நெல் அறுவடைக்கு பின் வயல்களில் உள்ள களைகள் மற்றும் பூச்சிகளை அகற்ற பல்லாயிரக்கணக்கான வாத்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.

வாத்துகள், வயல்களில் உள்ள தவிடுகள், பூச்சிகள் உள்ளிட்டவற்றை உண்பதுடன் தங்கள் தட்டையான பாதங்களால் நிலத்தையும் சமப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பாரம்பரிய முறையின் மூலம், உடலுக்கு கேடு விளைவிக்கும் பூச்சி கொல்லிகளின் பயன்பாடு தவிர்க்கப்படுவதுடன், வாத்துகளுக்கும் சத்தான உணவு கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments