சொந்த செலவில் அனாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர்கள்

0 1328
சொந்த செலவில் அனாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர்கள்

நெல்லை மாவட்டம் பணகுடியில் அனாதை பிணத்தை காவலர்கள் அடக்கம் செய்ததை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

பிளாக் கொட்டைபாறை அருகில் ஆண் சடலம் ஒன்று பத்து நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சடலத்தை உறவினர்கள் யாரும் அடக்கம் செய்ய முன்வரவில்லை.

இதனைக் கண்ட காவலர்கள் தன்னுடைய சொந்த செலவில் சடலத்தை கல்லறைத் தோட்டத்தில் இறுதி சடங்குகளைச் செய்து நல்லடக்கம் செய்தனர்.

காவலர்களின் நற்செயலை கண்டு பொதுமக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments