11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு...

0 1537
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு...

கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான, மறுமதிப்பீடு  அல்லது மறுகூட்டல் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

 http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்றும், இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனவும் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments