தமிழ்நாட்டில் இன்று 5996 பேருக்கு கொரோனா உறுதி

0 3985

தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 996  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இது வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 9 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. 

ஒரே நாளில் 102 பேர் நோய் தொற்றுக்கு பலியானதால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 7 ஆயிரத் தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 752 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 296  பேர் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டு உள்ளனர். கோவையில் புதிதாக 496 பேரும், திருவள்ளூரில் 298 பேரும்,  செங்கல் பட்டில் 296 பேரும், காஞ்சிபுரத்தில் 194 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments