கொரியர் பார்சல்களை விரைவாக டெலிவரி செய்வது எப்படி ? புரபசனல் பயிற்சி வீடியோ.!

0 6533
மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள புரபசனல் கொரியர் அலுவலகத்தில் வேகமாக கொரியர் பார்சல்களை டெலிவரி செய்வது எப்படி என்று அங்குள்ள ஊழியர்களுக்கு விஷேச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, வெளியான வீடியோ வைரலாகியுள்ளது.

மாடியில் இருந்து கொரியர் பார்சல்களை கையால் பார்த்து பத்திரமாக துக்கிச்சென்றால் நேரம் விரயமாகும் என்பதால் வாடிக்கையாளர்கள் அனுப்பி வைத்த மதிப்பு மிக்க பொருட்களை எந்த பாதுகாப்பு இல்லாமல் பந்து போல மாடிப்படியில் உருட்டி விளையாடுவதாக குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், ஒருவேளை இது தான் இவர்களது புரபசனலோ? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments