எஸ்பிபி குணமடைந்து திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் - ரஜினி

0 1924
கொரோனா பாதித்து சிகிச்சை எடுத்து வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் குணமடைய வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதித்து சிகிச்சை எடுத்து வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் குணமடைய வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு எஸ்பி பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில் அவர் குணமடைய வாழ்த்தி ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS

— Rajinikanth (@rajinikanth) August 17,, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments