ஆபரணத் தங்கம் விலை இன்றும் குறைந்தது..!

0 4486
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் 224 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் 224 ரூபாய் குறைந்துள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.

பங்குச்சந்தைகளில் வர்த்தம் உயர்வுடன் நடைபெறுவதே தங்கம் விலை குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி ஆபரணத்தங்கம் ஒரு கிராம் இன்று 28 ரூபாய் குறைந்து, 5,076 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 224 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலை அதிகரித்துள்ளது. பார்வெள்ளி ஒரு கிலோ 1,100 ரூபாய் அதிகரித்து 76 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments